எக்குத்தப்பா சிக்கிய பணம்; சோதனை சாவடியில் நடந்த அதிரடி ‘ரெய்டு’.. அதிர்ந்து போன போலீசார்..!February 27, 2026 எட்டிமடை சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது ரூ.16,30,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.