Browsing: தமிழ்நாடு அரசியல் ட்ரெண்ட்ஸ்

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “பார்ட்டி ஃபண்ட்” என்ற வார்த்தையும், குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி திமுக – தவெக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் “நீங்கள் எல்லாம் காலி” என முதலமைச்சர் விஜய் செய்த சைகையை திமுகவினர் ட்ரோல் செய்ய, த.வெ.க தொண்டர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.