ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..July 3, 2026 ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்படங்கள் அக்டோபரில் நேருக்கு நேர் மோதுவதால், ரஜினி – தனுஷ் இடையேயான பாக்ஸ் ஆபீஸ் போட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.