“பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!June 23, 2026 சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “பார்ட்டி ஃபண்ட்” என்ற வார்த்தையும், குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி திமுக – தவெக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.