சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்பட விழிப்புணர்வு வசனங்களால் உத்வேகம் பெற்று, சிறுமி தன் மீதான பாலியல் அத்துமீறலைத் தந்தையிடம் கூறி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜநாயகன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் தகவல்களால் தியேட்டர் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.