தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி நிஜமானதா?.. 36 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன சோ..!July 14, 2026 தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என்று 36 ஆண்டுகளுக்கு முன் சோ ராமசாமி கணித்தது, தற்போதைய அரசியல் சூழலில் நிஜமாகியுள்ளது இணையத்தில் வைரலாகிறது.