Browsing: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகச் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.