ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!August 6, 2026 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கோடு தொடர்புபடுத்தி மிரட்டி ரூ.35 லட்சம் வரை பணம் பெற்ற இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் ஊர்காவல் படை சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.