“ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!August 7, 2026 சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்பட விழிப்புணர்வு வசனங்களால் உத்வேகம் பெற்று, சிறுமி தன் மீதான பாலியல் அத்துமீறலைத் தந்தையிடம் கூறி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.