Browsing: சூலூர் பள்ளபாளையம் கொடூரம்

கோவையில் கடைக்குச் சென்ற பத்து வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.