அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!June 19, 2026 கோவை நீலாம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கே.எம்.எஸ் நிறுவனத் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்.