பீரோவை உடைத்து கொள்ளை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது என்ன?..April 27, 2026 கோவை சூலூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டைப் பூட்டிவிட்டு சந்தைக்குச் சென்ற நேரத்தில், பீரோவை உடைத்து 27 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.