Browsing: சீனு ராமசாமி

“லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், நலிந்த கலைஞர்களின் நலனுக்காகவும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.