Browsing: சிறுபான்மையினர் பாதுகாப்பு

தமிழகத்திற்கும் டெல்லிக்குமான இந்தப் போரில் ‘தமிழ்நாடு அணி’ வெல்ல வேண்டும் என கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆதரவு திரட்டிப் பேசினார்.