கருப்பும் காவியுமாக.. குஷ்புவும் சிம்ரனும் அட இதுதான் விஷயமா..!July 23, 2026 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் குஷ்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.