Browsing: சிசிடிவி காட்சிகள்

கோவையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட புகாரில், சி.சி.டி.வி காட்சிகளைப் புகார்தாரரையே வாங்கி வரக்கூறி சிங்காநல்லூர் போலீசார் அலட்சியம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த மென்பொருள் பொறியாளரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் பின்னணி இதோ!

கோவையில் மின்விளக்கை உடைத்துவிட்டு இருட்டில் கடைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது; பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.