ஊட்டி செல்லப் பேருந்துகள் இல்லை.. புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி..!October 2, 2026 கோவையில் இருந்து ஊட்டிக்குச் செல்ல மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மணி கணக்கில் காத்துக் கிடந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.