தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி