Browsing: கோவை பேரூர் வீலிங் கைது

கோவை பேரூர் மேற்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் ஸ்டண்ட் செய்த 4 கல்லூரி மாணவர்களைக் கைது செய்து காவல் துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.