Browsing: கோவை பரபரப்பு

கோவையில் மது போதையில் தள்ளாடிய இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கட்டிட வேலைக்கு செல்லும் பெண் என்பது தெரியவந்தது.