குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி.. சூலூர் சம்பவம் நேரில் விரைந்த அமைச்சர் வி. சம்பத்குமார்..!May 23, 2026 கோவையில் கடைக்குச் சென்ற பத்து வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.