Browsing: கோவை கிணத்துக்கடவு டாஸ்மாக் கடை

கோவை கிணத்துக்கடவு டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலுக்குள் ஸ்டிக்கர் கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.