Browsing: கோவை காட்டு யானை அட்டகாசம்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் காட்டு யானை பாகுபலி கடைக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியது; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் யானையை விரட்டினர்.