திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் ‘கருப்பு’ திரைப்படம், தனது முதல் வார இறுதியில் உலகளவில் ₹147 கோடி வசூலித்து இமாலயச் சாதனை படைத்துள்ளது.
“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்!” – தமிழகத்தில் புதிய அரசு அமைத்துள்ள முதல்வர் விஜய் அவர்களின் ஆட்சி மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து கலந்த முக்கியக் கருத்து.
“ஒரு சிறந்த படைப்பு!” – ‘கருப்பு’ திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்து நெகிழ்ந்து பாராட்டிய பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. சமூக வலைதளங்களில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.