கொலையாளியுடன் இருந்த அந்த பெண் யார்?.. கண்ணீர் மல்க சிறுமியின் தாய்..!May 25, 2026 கோவையில் சிறுமி கொலை வழக்கில் தனக்கு நிதி வேண்டாம் என்றும், தன் சம்மதமின்றி குழந்தையின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தாயார் பவித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!May 23, 2026 கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.