தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!July 4, 2026 முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம். அரசியலில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.