Browsing: கே.பாக்யராஜ் உருக்கமான கடிதம்

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மறைவுக்குப் பின் வெளியான உருக்கமான கடிதம் ரசிகர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தனது கண்தானம் மற்றும் மகன் சாந்தனு குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.