Browsing: குற்றத்தடுப்பு

கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.