இடதுசாரி அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையா? – சி.பி.எம் கடும் கண்டனம்..!August 27, 2026 இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.