நள்ளிரவில் உலா.. கால்நடைகளைக் குறிவைக்கும் சிறுத்தை?..July 20, 2026 கோவை அன்னூர் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் உலா வந்த சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்கள் பீதி – வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை.