பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.