விடிந்தாலே கொடூர செய்திகளா?.. தமிழக நிலைமை குறித்து கனிமொழி எம்.பி. வேதனை..!May 25, 2026 மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சாடியுள்ளார்.