Browsing: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழகத்தில் புதிய அரசு அமைக்க உள்ள கட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி அமையவுள்ள அரசுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.