Browsing: ஈரோடு ஆன்மீகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், அதன் சிற்பக்கலை மற்றும் ஆன்மீகச் சிறப்பிற்காகப் புகழ்பெற்றது.