Browsing: இயக்குனர் சேரன் மன்னிப்பு

தவெக வெற்றியால் ஆச்சரியமடைந்த இயக்குனர் சேரன், முன்பு விஜய்யை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை இப்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.