Browsing: இட ஒதுக்கீடு மசோதா

தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் பூஜை செய்யத்தான் உரித்தானவர்கள் என தேஜஸ்வி யாதவ் கோவையில் விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றி மசோதாக்களைக் கொண்டு வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.