Browsing: ஆளுநர் அதிகார வரம்பு

தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயற்சிப்பதாக விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.