ஏழு கறி கூட்டு.. உடலுக்குத் தேவையான சத்துக்கள் ஒரே உணவில்..!July 8, 2026 பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் செய்யப்படும் சத்து நிறைந்த பாரம்பரிய ஏழு கறி கூட்டு, தேங்காய் எண்ணெய் மணத்துடன் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.