Browsing: அரசியல் நாகரிகம்

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம். அரசியலில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.