நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!June 24, 2026 முதல்வர் விஜய் பிறந்தநாளுக்காகச் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 புதிய பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் முடங்கியுள்ள விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம்.