வீரவசனம் என்ன ஆனது?.. முதலமைச்சர் விஜய்யை சாடிய டிடிவி தினகரன்..!May 25, 2026 விழுப்புரம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.