Browsing: அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்

கொறடா உத்தரவை மீறி வாக்களித்து ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.