இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘ராக்கா’ படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது. இது ஷங்கரின் ‘ஐ’ படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.