Browsing: சினிமா

நயன்தாராவின் அச்சு அசலான சாயலில் இருக்கும் மிது விஜில் யார்? சோசியல் மீடியாவில் இவரைப் பிரபலமாக்கிய அந்த மேக்கப் கலை ரகசியங்கள் இதோ.

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம் ஆகஸ்ட் 7-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.

முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கச் சென்ற நடிகை டி.கே.கலா, பார்வையாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

அஜித்தின் AK 64 படத்தை அவரே தயாரிப்பாரா அல்லது புதிய தயாரிப்பு நிறுவனம் இணைகிறதா? ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள் இதோ.

‘இதயம் முரளி’ படத்தில் மாளவிகா மோகனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஃபஹத் பாசிலுடன் இணைந்த தனது புதிய லுக் மற்றும் படப்பிடிப்பு அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

பாரம்பரிய உடையில் தேவதை போலக் காட்சியளிக்கும் பிக்பாஸ் பிரபலம் திவ்யா கணேஷின் புதிய புகைப்படங்கள் மற்றும் வைரல் கேப்ஷன் குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சரத்குமார் சொல்லும் ‘மொக்கை’ ஜோக்ஸ் குறித்து நடிகை ராதிகா நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

சினிமாவில் நிரந்தர நட்போ, எதிரியோ கிடையாது என்பதால் எல்லை வகுத்து வாழ்வதே நிம்மதி என நடிகை விசித்ரா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.