Close Menu
    What's Hot

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மக்களை ஏமாற்றி விட்டோமே என்று மனசாட்சி உறுத்திவிட்டதா? ரூ.2,000 சிறப்பு தொகை அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு!
    தமிழ்நாடு

    மக்களை ஏமாற்றி விட்டோமே என்று மனசாட்சி உறுத்திவிட்டதா? ரூ.2,000 சிறப்பு தொகை அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The DMK government is only interested in advertising mania… MLA Vanathi Srinivasan alleges!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடைகால சிறப்பு தொகை ரூ.2000 இனி ஆண்டு தோறும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

    இதற்க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசு தோல்வி பயத்தில் நாளொரு அறிவிப்பினை வெளியிட்டு ஓட்டுக்காக மக்களைக் கவர முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது.

    இன்று சட்டசபையில் இனி வருடந்தோறும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ. 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் விரோத திமுக அரசின் உச்சகட்ட தோல்வி பயத்தினை வெளிக்காட்டியுள்ளது.

    கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்து விட்டு கடைசி 5 மாதத்தில் மட்டும் முதல்வருக்கு ஞானோதயம் பிறந்து விட்டதா? அல்லது இந்த மக்களை ஏமாற்றி விட்டோமே என்று மனசாட்சி உறுத்தி விட்டதா? அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பொங்கல் சிறப்பு பரிசு 3000, மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அரசு சார்பில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மாநாடுகள், மகளிர் உரிமைத் தொகை மொத்தமாக வரவு வைப்பு என அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றுவது ஏன்?

    தோல்வி பயம் உங்களைத் தொற்றிக் கொண்டதன் விளைவாக நீங்கள் என்ன திட்டங்களைக் கொண்டுவந்தாலும் தமிழக மக்கள் உங்கள் ஆட்சிக்கு முடிவுரை எழுதி வீட்டிற்கு அனுப்புவதற்கு தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் முதல்வர் அவர்களே. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    BJP DMK Politics Vanathi Srinivasan கோடைகால சிறப்பு தொகை வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Don't Miss

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.