Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அப்படியே 5 நிமிஷம் நின்னுட்டேன்.. பிரபல நடிகர் குறித்து ஓப்பனாக பேசிய மமிதா பைஜு..!
    சினிமா

    அப்படியே 5 நிமிஷம் நின்னுட்டேன்.. பிரபல நடிகர் குறித்து ஓப்பனாக பேசிய மமிதா பைஜு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026Updated:February 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mamitha baiju UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    என்னதான் ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்‘ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், ‘டியூட்‘ படத்திற்கு பிறகு ரசிகர்களால் க்யூட் டால், செல்ல குட்டி என கொண்டாடப்படுபவர் மமிதா பைஜு.

    இவர் ஜனநாயகன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்நேரம் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால், அம்மணியை கையிலே பிடித்திருக்க முடியாது அந்த அளவிற்கு பாப்புலராக இருப்பார். மமிதா பைஜு தற்போது, வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறார்.

    mamitha baiju UTV

    முன்னதாக, பிரதிப் ரங்க நாதனை தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஷ்ணு விஷால் என வரிசையாக டாப் நடிகர்களுடன் இவர் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும், தனுசுடன் இணைந்து நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தில் நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியுள்ளார்.

    mamitha baiju UTV

    அதில், இதுவரை தான் எப்போதும் எந்த நடிகருடன் நடித்தாலும், தனது வசனங்களை மறந்ததே இல்லை என்றும், ‘கர’ படத்தில் தனுசுடன் நடிக்கும் போது குறிப்பாக ஒரு சீனில் அவரது நடிப்பை பார்த்து என்னோட டயலாக்கை மறந்து அப்படியே ஐந்து நிமிடம் நின்னுட்டேன் என்று மமிதா பைஜுபேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Mamitha Baiju latest news Mamitha Baiju photos Mamitha Baiju trending Mamitha Baiju update தமிழ் சினிமா நடிகை மமிதா பைஜு செய்திகள் மமிதா பைஜு படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.