Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பழம் நழுவி பாலில் விழுந்தது…? முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக.!
    தமிழ்நாடு

    பழம் நழுவி பாலில் விழுந்தது…? முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026Updated:February 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMDK formed an alliance with DMK for the first time
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் கூட முழுமையாக இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம்

    இதனால் தமிழக அரசியல் கட்சிகள் படுசூடாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியமைக்க பணியாற்றும் சூழலில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

    ஒரு பக்கம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை என நடந்து வரும் நிலையில், நாதக, தவெக தனியாக போட்டியிட உள்ளது. ஆனால் தேமுதிக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலமணியுடன் பிரேமலதா சத்குருவை சந்தித்தது கூட்டணிக்கான அடித்தளம் என பேசப்பட்டது.

    அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை அறிவித்துள்ளார்.
    இது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    DMDK formed an alliance with DMK for the first time

    கடந்த 2016 தேர்தலின் போது திமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எண்ணியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் என நம்பிக்கையாக சொன்னார். ஆனால் கடைசியில் கேப்டன் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.

    ஆனால் 2026ல் ஸ்டாலினின் வியூகம் பலித்துள்ளது. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி போடும் என எண்ணியிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

    CM Stalin DMDK DMK MK Stalin Politics Premalatha Vijayakanth திமுக கூட்டணி தேமுதிக பிரேமலதா முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.