Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!
    சினிமா

    போங்கடா நீங்களும் உங்க லவ்வும்.. வாரிசு நடிகர் ஏமாற்றியதால் குமுறும் விஷால் பட நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vishal UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர், பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

    சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நடிகை மம்தா இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக இருந்துள்ளார்.

    mamta mohandas UTv

    பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பேசியுள்ளார். அதில், எனக்கு காதல் செய்வது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்கள் அதிக அனுபவம் இல்லை என்றாலும், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் ஒரு பெண்ணாக எனது சொந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன்.

    mamta mohandas UTv

    அப்போது, ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்காக நான் என் அம்மாவிடம் அனுமதி பெற்று அவருடன் டேட்டிங் செய்து வந்தேன். அதன் பின் தான் தெரிந்தது அவருக்கு வேறொரு பெண்ணிடம் ஏற்கனவே நிச்சயம் ஆகி இருந்தது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை என்னிடம் அவர் மறைந்திருந்தார். உண்மையாகவே அதிர்ச்சிகரமான விஷயமாக எனக்கு அமைந்தது.

    mamta mohandas UTv

    பின் நான் வேறொருவரை சந்தித்தேன். ஆனால், அவர் என் நேரத்தை வீணடித்தார். இந்த காதலும், டேட்டிங்கும் தேவையற்றது. போங்கடா நீங்களும் உங்க லவ்வும் என்று உணர்ந்து கொண்டேன். மேலும், என் சகோதரியின் திருமணத்தில் நான் முதல் முறையாக பிரஜித்தை சந்தித்தேன்.

    mamta mohandas UTv

    எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் பொதுவாக இருந்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். எங்கள் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தை வாழ்நாள் முழுக்கமான உறவாக நினைத்தேன். ஆனால், ஆறு மாதத்தில் நாங்கள் பிரிந்தது மிகவும் கடினமான முடிவு.

    mamta mohandas UTv

    அந்த நேரத்தில், நான் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். மீண்டும் நான் ஒரு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், அது உண்மையான உறவாக இருக்க வேண்டும் வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் வாழ்வதில் இருவருக்கும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும் என நடிகை மம்தா தெரிவித்துள்ளார்.

    Celebrity Interview Tamil Mamta Mohandas Mamta Mohandas Interview South Actress Latest News மம்தா மோகன்தாஸ் மம்தா மோகன்தாஸ் பேட்டி மம்தா மோகன்தாஸ் லேட்டஸ்ட் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.