Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அல்லு அர்ஜுனை சந்திக்க 42 ரூல்ஸ்?.. சர்ச்சை கிளப்பிய பெண் மீது வழக்கு .. நடந்தது என்ன ?
    சினிமா

    அல்லு அர்ஜுனை சந்திக்க 42 ரூல்ஸ்?.. சர்ச்சை கிளப்பிய பெண் மீது வழக்கு .. நடந்தது என்ன ?

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026Updated:February 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    allu arjun UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 கடுமையான ரூல்ஸ் பின்பற்ற வேண்டும் என பேட்டி ஒன்று வெளியான நிலையில் அவரது டீம் இதனை மறுத்துள்ளது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை நேரில் சந்திக்க 42 கண்டிஷன் போட்டுள்ளதாக பிராண்ட் மேனேஜர் அளித்த பேட்டி வைரலாகி சர்ச்சை பரவியது.

    Allu Arjun’s legal action against Kaveri Baruah.

    “Don’t look into Sir’s eyes.
    Don’t shake his hands,” she mocked Allu Arjun. #AlluArjun responded swiftly, calling it completely baseless.

    – @alluarjun pic.twitter.com/HBYEF0D7ip

    — M9 NEWS (@M9News_) February 10, 2026

    இதை மறுத்து அல்லு அர்ஜுன் தரப்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வைரல் பேச்சு தவறான புரிதல்கள் உருவாக்கியதாகவும், உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அல்லு அர்ஜுனின் டீம் தெரிவித்துள்ளது.

    allu arjun UTV

    முன்னதாக, பிராண்ட் மேனேஜராக இருக்கும் கவேரி பருவா அளித்த பேட்டியில், அல்லு அர்ஜனை சந்திக்க விரும்பினால் அவரின் கண்களை பார்த்து பேசக்கூடாது கைகளை கொடுக்கக்கூடாது. அவர் அருகில் நிற்கக்கூடாது என 42 கண்டிஷன்கள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

    A recent video spreading baseless allegations about @alluarjun garu is completely false. The matter is being taken seriously and legal action is being initiated against those responsible. Kindly refrain from sharing unverified content. pic.twitter.com/HwHU7Ti51k

    — Sarath Chandra Naidu (@imsarathchandra) February 10, 2026

    இந்த லிஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் ‘டீம் ரொம்ப ஸ்ட்ரீட் இப்படி பல ரூல்ஸ் போட்டார்கள்’ என்று அவர் வருத்தத்துடன் பகிர்ந்து இருந்தார். இந்த பேட்டி வைரலாகி சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள அல்லு அர்ஜுனன் தரப்பு இந்த பேட்டி முற்றிலும் பொய்யானது.

    allu arjun UTV

    எந்த 42 ரூல்ஸும் போடவில்லை. அல்லு அர்ஜுன் எப்போதும் ரசிகர்களை அன்புடன் சந்திப்பவர். இது அவரது பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் முயற்சி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்காக கவேரி பருவா மீது சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Allu Arjun Allu Arjun 42 rules Allu Arjun fans Celebrity meeting rules Tollywood news அல்லு அர்ஜுனை சந்திக்க விதிமுறைகள் அல்லு அர்ஜுன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.