Close Menu
    What's Hot

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அவர பார்க்கவே மாட்டேன்’.. அஜித் பட நடிகையின் வாழ்க்கையில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!
    சினிமா

    ‘அவர பார்க்கவே மாட்டேன்’.. அஜித் பட நடிகையின் வாழ்க்கையில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026Updated:February 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    50 வருடங்கள் கடந்தும் தந்தையின் செயலால் ஒருமுறை கூட அவரைப் பார்க்கவில்லை என நடிகை தபு தெரிவித்துள்ளார்.

    தமிழில் 1996 இல் அப்பாஸ் மற்றும் வினித் நடித்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடிகை தபு அறிமுகமானார். அதன் பின் மணிரத்தினத்தின் ‘இருவர்‘ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார்.

    மேலும், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்‘ படத்திலும் தபுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தற்போது, தபுவுக்கு 54 வயதாக ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் தபு தனது தந்தையின் பெயரை எங்கேயும் உச்சரித்ததும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை.

    அதே வேளையில், தனது வெற்றிக்கு முழுமுதற்காரணம் தனது தாய் தான் என்றும் அவர் பலமுறை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர் ஆன தபுவின் தாய் அவரையும் அவரது அக்காவையும் வளர்த்திருக்கிறார்.

    இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தபு தற்போது பூத் பங்களா, Slum Dog ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 54 வயதாகியும் பிசியான நடிகையாக இருக்கும் தபு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

    Tabu U tv

    இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனது திருமணம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தபு தனது வாழ்க்கையில் நடந்த சாக்கிங் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் எனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டனர். அப்போது, எனக்கு வயது 3 எனது தந்தையுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்தது இல்லை. நான் அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை. என் சகோதரி மட்டும் அவரை அடிக்கடி சென்று பார்த்து வருவார். என் தந்தையின் பெயரை எனது பெயருக்கு பின்னால் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன். நான் தற்போதைய இந்த வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆகி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் தந்தையை ஒருக்காலும் நான் பார்க்க விரும்ப மாட்டேன். மேலும், முன்னதாக தபுவின் தந்தை பிரபல நடிகையான ஷபானா ஹாஸ்மின் சகோதரன் தான் தபுவின் தந்தை ஜமால் ஹிஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.

    Actress Tabu Tabu Tabu family news Tabu father தபு தபு தந்தை தபு பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Don't Miss

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.